Home / கேட்ஜெட்ஸ் / தண்ணீருக்கு அடியிலும் வீடியோ எடுக்கலாம்: அசத்தும்

தண்ணீருக்கு அடியிலும் வீடியோ எடுக்கலாம்: அசத்தும்

பிரபல சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Samsung Galaxy S8 மொபைலினை இந்த மாதம் வெளியிடபோவதாக அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 Nougat இயங்குதளத்தினை கொண்ட இந்த மொபைல்போனானது 1440 x 2960 pixels அளவிற்கு தொடுதிரையினை கொண்டுள்ளது.

64 GB, 4 GB RAM அளவிற்கு மொபைல் மெமரியினையும் microSD பயன்படுத்துவதற்காக வசதியும் தரப்பட்டுள்ளது.

பின்புற கேமரா 12 MPஅளவிலும் முன்புற கேமரா 8 MP என்ற அளவில் உயர்தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி 3000 mAh அளவிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட இந்த மொபைல் போனானது இந்த மாத 21-ம் திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நன்றி: லங்காஸ்ரீ

Check Also

இந்தியாவின் சூப்பர் கம்பியூட்டர் ஒரே கம்ப்யூட்டரில் 100 பேரு வேலைப்பாக்கலாம்

உலக அளவில் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர்கள் தயாரிக்கும் முதல் 10 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் …