Home / கேட்ஜெட்ஸ் / நோக்கியா 6-புதிய ஸ்மார்ட் கைப்பேசி

நோக்கியா 6-புதிய ஸ்மார்ட் கைப்பேசி

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு நோக்கியா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது.

குறித்த கைப்பேசிகள் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டிருப்பதனால் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நோக்கியா 6 எனும் கைப்பேசியானது தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 வெளியீட்டு நாள்: ஏப் 05, 2017

ரூ. 16,990( எதிர்பார்க்கப்படும் விலை)

சிறப்பு அம்சங்கள்

 

அண்ட்ராய்டு

அண்ட்ராய்டு v7.0 (Nougat)

செயல்திறன் குவாட் கோர், 1.4 GHz

 

நினைவகம்

4 ஜிபி RAM

உள் நினைவகம் 64 ஜிபி

விரிவாக்க நினைவகம்  128 ஜிபி வரை

 

காட்சி

  • அங்குலம் (13.97 செ.மீ.) முழு HD,

 

கேமரா

16 எம்.பி. முதன்மை கேமராஇரட்டை வண்ண LED ஃப்ளாஷ்

8 எம்.பி. முன் கேமரா

 

பேட்டரி

3000 mAh திறன்அல்லாத நீக்கக்கூடிய

சிம் கார்டுகள்

இரட்டை சிம் கார்டுகள் 4G: 3G, 2G

 

  • கைரேகை சென்சார்
  • கொரில்லா கிளாஸ் 3
  • USB OTG ஆதரவு
  • உயரம்  154 மிமீ
  • அகலம் 758 மிமீ
  • தடிமன் 7.8 மிமீ
  • கிராபிக்ஸ் Adreno 505
  • USB OTG
  • ஃப்ளாஷ் -இரட்டை வண்ண LED ஃப்ளாஷ்
  • வீடியோ பதிவு1920×1080 @ 30 FPS
  • பேட்டரி கொள்ளளவு 3000 mAh திறன்
  • வகை லி-பாலிமர்
  • மல்டிமீடியா
ஒலிப்பெருக்கி   
 ஆடியோ ஜாக் 3.5 மிமீ
  • Wi-Fi
  • Bluetooth
  • GPS

Check Also

120 நாடுகளில் ஒரே நேரத்தில்: நோக்கியா படைக்கப் போகும் சாதனை

உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக HMD குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச மொபைல் …