Home / தொழில்நுட்பம் / 2018இல் கால்பதிக்கும் 5G

2018இல் கால்பதிக்கும் 5G

உலக சந்தையில் வயர்லெஸ் தொடர்புகளே முக்கியத்துவம் பெறுகின்றன .3G,4G என்று வந்து இனி 5G வரப்போகின்றது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது Cellulaar Standard Group என்னும் குழுமம் இதற்கான நடவ டிக்கைகளில் இறங்கியுள்ளது . ஜப்பான் , தென் கொரியா , வட அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இந்தக் குழுமத்தில் இணைந்துள்ளன . 2018ம் ஆண்டளவில் 5G பாவனைக்கு வரலாம் என்று கருதப்படுகின்றது .

5ggg

இதற்கான ஒரு சின்னமும் உருவாக்கப்பட்டுள்ளது .தற்சமயம் பயன்பாட்டிலுள்ள 4G LDE இன் அடுத்த பதிப்பாக இந்த 5G அமையலாம் என்று சொல்கின்றார்கள்
நன்றி :ஆன்லைன்உதயன்.

Check Also

Jio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ரூ. 360 சேனல்கள் 120 / மாதம்.

  ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் …