Home / தொழில்நுட்பம் / Jio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ரூ. 360 சேனல்கள் 120 / மாதம்.

Jio-DTH ரூ.450. முதல் 6 மாதங்கள் இலவசம். பின்னர் ரூ. 360 சேனல்கள் 120 / மாதம்.

 

ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் ஜியோ இப்போது அதன் டிடிஎச் சேவை விரைவில் அறிவிக்கவுள்ளது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.!ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Check Also

கடலுக்கு அடியில் ஓடப்போகும் புல்லட் ரயில்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்பாதை அமைப்பதற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. இந்தியாவின் முதல் புல்லட் ரயில், கடலுக்கு அடியில் ஓடப்போகிறது …