Home / புதிய பார்வை / ஆர்கஸம் பத்தி பேசுனா அசிங்கமா???

ஆர்கஸம் பத்தி பேசுனா அசிங்கமா???


டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது.

பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமா ஆர்கஸமானது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம். இது நிகழும்போது மேனி சிவத்தல், மற்றும் தானாயியங்கும் தசைச்சுருக்கங்கள் ஆகிய உடலியல் விளைவுகள் ஏற்படுகின்றன. ஆண்களும் பெண்களும் இவ்வுணர்வைப் பெறுகின்றனர்.

ஆண்களில் பரவசநிலை
ஒரு பரவசநிலை நிகழ்விற்குப்பின் ஒரு விலக்கு வரம்பு (refractory period) உண்டு. இக்கால வரம்பிற்குள் மற்றொரு பரவசநிலை ஏற்படாது. இருப்பினும், இக்காலவரம்பு ஒருவரின் வயது, மற்றும் தன்னியல்பைப் பொருத்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான அளவிலிருந்து அரை நாள் வரை மாறுபடலாம்.
பெண்களில் பரவசநிலை
சில பெண்களில் உடல் நெடுகிலும் மேல்தோலிற்குக் கூடுதல் குருதி பாய்வதால் நாணம் அடைவது போன்று மேனி சிவக்கிறது.
ஆண்களைப்போலன்றி பெண்களால் ஒரு புணர்ச்சிப் பரவசநிலையை அடுத்து தொடர்ந்து சிறிய இடைவெளிகளில் பல பரவசநிலைகளைப் பெற முடியும்.
இத தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்கறதுன்னு சொல்றங்களோ

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …