Home / புதிய பார்வை / நாசாவை நடுங்கச்செய்த ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..!

நாசாவை நடுங்கச்செய்த ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..!

நாசாவை நடுங்கச்செய்த ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..!

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், கடைசிக் கற்காலத்தில் இங்கிலாந்து, வைல்ட் ஷையர் (Wiltshire) என்னுமிடத்தில் கற்களால் கட்டப்பட்ட ஒரு வடிவமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது சிறிய, பெரிய அளவுகளில் இரண்டு வகைக் கற்களினால் அந்த வட்ட வடிவ அமைப்பு கட்டப்பட்டிருந்தது. மிகப்பெரிய அளவுள்ள பாறாங்கற்களும் (Sarsen Stones) , நீலக்கற்களும் (Blue Stones) கொண்டு அந்த வடிவம் அமைக்கப்பட்டிருந்தது. அதையே ‘ஸ்டோன் ஹெஞ்ச்’ (Stonehenge) என்று அழைக்கிறார்கள். மனித வரலாற்றிலேயே மிகவும் பழைய கட்டட வடிவமாக இதைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு கற்களும் 25 டன்களுக்கும் அதிகமான எடையும், ஏழு மீட்டர் உயரமுமுள்ள கற்கள். அனைத்தும், 250 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மலைப் பிரதேசங்களிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டு வரப்பட்டுள்ளன.

எந்த ஒரு வசதிகளும் இல்லாத காலத்தில், நூறு மீட்டர் கூட நகர்த்த முடியாத மாபெரும் கற்களை, முன்னூறு கிலோ மீட்டர் நகர்த்திக் கொண்டு வந்து, ஸ்டோன் ஹெஞ்ச் கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கற்களை அல்ல. மொத்தமாக 160 கற்களை 250 கிலோ மீட்டர் நகர்த்தியிருக்கிறார்கள். நின்று கொண்டிருக்கும் இரண்டு கற்களின் மேல் இன்னொரு கல்லை எப்படி தூக்கி வைத்திருக்க முடியும் என ஆச்சரியம் அளிக்கிறது. இதை மனிதர்கள்தான் செய்தார்கள் என்று ஒரு பிரிவினர்கள் சொல்ல, மனிதர்கள் செய்யவில்லை, வேற்று கிரகவாசிகள் தான் இதை செய்தார்கள் என்று வேறொரு பிரிவினர்கள் கூறி வருகிறார்கள்.
2008 ஆம் ஆண்டின் ஸ்டோன்ஹெஞ் ரிவர்சைடு திட்டம் மூலம் கிடைத்த தொல்லியல் சான்றுகள் ஸ்டோன்ஹெஞ் அதன் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு கல்லரையாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது.[1] தளத்தில் காணப்படும் மனித எலும்புகள் கி.மு. 3000 ஆம் ஆண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிகிறது. இத்தகைய உடல் தகனங்கள் குறைந்தது அடுத்த 500 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.[2] இந்த தளம் யாத்திரை மேற்கொள்ளும் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்துள்ளது. [சான்று தேவை] ஸ்டோன்ஹெஞ் பல கட்டங்களாக உருவானது. அதன் கட்டுமானம் குறைந்தது 1,500 ஆண்டுகள் நீடித்திருந்தது. அதை சுற்றி பெரிய அளவிலான கட்டுமானம் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. இது ஒருவேளை 6,500 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம்.

“ஹீல் ஸ்டோன்” அல்லது “சன் ஸ்டோன்”ஹீல் ஸ்டோன் தற்போதைய, ஸ்டோஹெஞ்சின் முக்கிய நுழைவாயிலுக்கு வெளியே உள்ளது. 16 அடி (4.9 மீ) உயரமான அந்த கரடுமுரடான கல் கல் வட்டம் நோக்கி உட்புறமாக சாய்ந்து இருக்கிறது. இது “ஹீல் ஸ்டோன்” மற்றும் “சன் ஸ்டோன்” உட்பட, கடந்த காலத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுது. கோடைகால உச்சத்தில் கல் வட்டத்தின் உள்ளே நின்று வாசல் வழியாக வட கிழக்காக பார்த்தால் ஹீல் ஸ்டோன் மீது சூரிய உதயத்தை காணலாம்.
பிரிட்டன் அடிலெய்ட் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் பெரிய வட்டங்கள், கல் நினைவுச்சின்னங்கள், 5000 ஆண்டுகளுக்கு முன்பு, சூரியன் மற்றும் சந்திரன், இயக்கங்கள் ஏற்ப கட்டப்பட்டது என்று நிரூபித்துள்ளது.
ரியன் மற்றும் சந்திரன் :
இதற்கு முன் யாரும் வானவியலை மனதில் கொண்டு ஒரு புள்ளிவிவர கல் வட்டம் கட்டப்பட்டது என்பதெல்லாம் ஒரு கற்பனையாகவே இருந்தததுவருடங்கள் :
சோதனை :
எதோ ஸ்டோன்ஹெஞ் எழுதப்பட்ட பதிவுகளை விட்டு செல்லும் ஒரு கலாச்சாரத்தால் கட்டப்படவில்லை. ஸ்டோன்ஹெஞ்சின் பல அம்சங்கள் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றன. ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான நுட்பங்கள் குறித்து எந்த நேரடி சான்றும் இல்லை. பல ஆண்டுகளாக, பல ஆசிரியர்கள் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (இல்லையெனில் அந்த கற்களை நகர்த்துவது சாத்தியமற்றது) என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு வகையில் :
இந்த கற்கள் நேரடியாக சூரியன் மற்றும் சந்திரனுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிற போதும், இந்த சிக்கலான கல் அமைப்புகள் சூரிய மற்றும் சந்திர இயக்கங்களுடன் எதோ ஒரு வகையில் சம்பந்தப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இது அமைந்துள்ள இடமும், சுற்றாடலும், 1986ல் யுனெஸ்கோ வினால், உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது
வானம் மற்றும் பூமி :
ஸ்டோன் ஹெஞ்ச் மர்மம்..!பற்றிய நாசாவின் ஆய்வு இன்றுவரை தொடர்ந்துகொண்டேய இருக்கிறது

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …