Home / புதிய பார்வை / படிக்க முடியாத புத்தகம் அப்படி அதுல என்னதான் இருக்கு??

படிக்க முடியாத புத்தகம் அப்படி அதுல என்னதான் இருக்கு??

வாய்னிச் கைப்பிரதி (Voynich manuscript) என்பது தெரியாத எழுத்து முறையில் கைகளால் எழுதப்பட்ட, படங்களுடன் விளக்கப்பட்டுள்ள ஒரு புத்தகம். ஆய்வின் முடிவில் இந்த புத்தகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருக்கலாம் என்றும், 15 ஆம் நூற்றாண்டுக்கு (1404–1438) முற்ப்பட்ட காலத்தில்எழுதப்பட்டிருக்கலாம் எனவும் ஆரய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதற்கு 1912 இல் இந்த புத்தகத்தை வாங்கிய வில்பிரடு வாய்னிச்சின் பெயர் வைக்கப்பட்ட்டுள்ளது. இதன் சில பக்கங்கள் தொலைந்து விட்டன, ஆனால் 240 பக்கங்கள் இன்னும் இருக்கிறது. இதில் உள்ள எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டிருந்தன, மற்றும் பெரும்பாலன பக்கங்களில் வண்ணப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு 2013-ஆம் ஆண்டு மான்ஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சொற்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த புத்தகத்தை ஆராய்ச்சி செய்துவிட்டு இது ஏதோ கருத்தினை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்று தெரிவித்தனர். சில ஆராய்ச்சியாளர்கள் இது ஏதேனும் ரகசிய குறிப்புகளாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர். எது எப்படியோ இன்றளவு இந்த புத்தகத்தின் குறிப்புகள் யாருக்கும் புரியவில்லை என்பதுதான் உண்மை.

மை

பல பக்கங்கள் கணிசமான வரைபடங்கள் அல்லது பெயிண்ட் வண்ணம் பூசப்பட்ட வரைபடங்கள் கொண்டிருக்கும்.

பெயிண்ட்

கையெழுத்து, நீல தெளிவான (அல்லது வெள்ளை), சிவப்பு நிறம், மற்றும் பச்சை வர்ணங்கள், பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது . கையெழுத்துப் பிரதி பெரும்பாலும் அறியப்படாத ஒரு மொழியில், உரை கொண்டுள்ளது.

 

 

 

Check Also

பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து …