Home / புதிய பார்வை / பீர் குடிக்கலாம் வாங்க…..

பீர் குடிக்கலாம் வாங்க…..


பீர் உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம் மேலும், நீர், தேனீருக்கு அடுத்தப்படியாக அதிகமாக உட்கொள்ளப்படும் குடிவகையாகும் தானியங்களிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. பியரில் காணப்படும் மதுவின் அளவு சில வகைகளில் 1%க்கும் குறைவாகவும் சில அரிய வகைகளில் 20%க்கும் அதிமாகவும் காணப்படுகிறது. பொதுவாக மதுவின் அளவு 4% தொடங்கி 6% வரை காணப்படுகிறது. பீரின் சுவை மனிதனின் மூளையை சுறுசுறுப்பாக்கி மேலும் அப்பானத்தை அருந்தத் தூண்டுகிறது என அண்மைய ஆய்வு தெரிவிக்கின்றது.

பீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

1.   பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது
2.   பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.
3.   பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது
4.   பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீரிலிருந்து நல்ல கொழுப்புகள் கிடைக்கிறது இவ்வகை கொழுப்புகள் ரத்தக்குழாய்களில் படுவதில்லை எனவே இதயத்திற்கு நல்லது பீரில் நிறைய நார் சத்து உள்ளது.
5.   ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைக்கிறது.
6.   பீர் மாரடைப்பை தடுக்கிறது
7.   பீர் அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு
8.   பீரிலிருந்து விட்டமின்கள் கிடைக்கின்றது
9.   மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 ,                விட்டமின் B12.
10. சிறுநீரக கற்களை தடுக்கிறது
11. பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைதடுக்கிது.
12. பீர் நமது கல்லீரலுக்கு நல்லது
13. கல்லிரல் கழிவுகளை நீக்குகிறது
14. பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.
15. பீர் அருந்துவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.

Check Also

சித்தோர்கார் கோட்டை

சித்தோர்கார் கோட்டை இராஜஸ்தான் மாநிலத்தின் மேவார் பகுதியில் சித்தோகார் மாவட்டத்தின் தலைநகரான சித்தோர்கார் நகரத்தில் சித்தோர்கார் கோட்டை அமைந்துள்ளது. சித்தோர்கார் …