Home / பொழுதுபோக்கு / படப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை

படப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை

மிழில் அறிமுகமாகி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் மயங்கி விழுந்த ரசிகர்க் ஒருவருக்கு தாய் பால் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள இந்த நடிகை திருமணமான பிறகும் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார்.

ஒரு முறை நடிகை காட்டுப்பகுதியில் படப்பிடிப்பில் இருந்த போது, இவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். அந்த பகுதி தொடர்மழையினால் ஈரப்பதம் அதிகமாகி சேரும் சகதியுமாக இருந்துள்ளது. அந்நேரத்தில் அங்குவந்த ரசிகர் ஒருவருக்கு திடீரென வலிப்பு வந்திருக்கிறது. உடனே அங்கே ஓடிய அந்த நடிகை, எதாவது குண்டா இருக்கிறதா? என்று கேட்க, ஒருவர் டிஃபன் பாக்ஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதை எடுத்துக்கொண்டு மறைவான இடத்திற்கு சென்ற நடிகை அதில் தாய்ப்பால் எடுத்துவந்து அந்த ரசிகரின் வாயில் ஊற்றியிருக்கிறர். உடனே அவருக்கு வலிப்பும் நின்றுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், அவர் அன்பை பாராட்டி ஆனந்த கண்ணீர் விட்டுள்ளனர்.

வலிப்பு வந்தால் தாய்ப்பால் தந்தால் உடனே நின்றுவிடும் என்பது சித்தமருத்துவமுறை

இச்சம்பவத்தை தொடர்ந்து அவர்படப்பிடிப்பில் பலருக்கு வலிப்பு வந்த செய்தி அப்போதைய செய்தித்தாள்களில் வெளிவந்தது. பால்மனம் மாறாத இந்த பிஞ்சி நடிகையின் சேவையை ஸ்டார் லைவ் நியூஸ் தமிழ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அந்த நடிகையே இச்சம்பவம் குறித்து கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை அவர் வேறுயாருமில்லை, நடிகை ஸ்ரீதேவி தான்.

Check Also

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது???

வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம். எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் …