Home / பொழுதுபோக்கு / லுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ்! பிரபல நடிகையின் வைரல் வீடியோ

லுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ்! பிரபல நடிகையின் வைரல் வீடியோ

சமீபகாலமாக நடிகைகள் தங்களின் டப்ஸ்மாஸ் வீடியோக்கள், டான்ஸ் வீடியோக்களை சமூக வலைதலங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல நடிகை ஷ்ரத்தா ஆர்யா என்பவர் டவலைக் கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இரண்டு தோழிகளுடன் டவலைக் கட்டிக் கொண்டு டான்ஸ் ஆடும் போது, எதிர்பாராத விதமாக, ஷ்ரத்தாவின் கண்களில் அவரது தோழி இடித்து விடுகிறார். அதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.

இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பல ஹிந்தி டி.வி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருபவர் ஷ்ரத்தா ஆர்யா. இவர் தற்போது Kundali Bhagya என்ற ஹிந்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

Check Also

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது???

வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம். எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் …