Home / வேலைவாய்ப்பு / கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை….

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை….

கோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்டபட்டுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 49 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 12.07.2017 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 49

பணி: அலுவலக உதவியாளர்

தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.4,800 – 10,000 + தர ஊதியம் ரூ.1,300

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம்,
கோயம்புத்தூர் – 641018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 12.07.2017

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION%20OA%20AND%20MASALCHI%2012-06-2017.pdf என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்

Check Also

பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களின் …