Home / செய்திகள் / தமிழ்நாட்டிற்கு வந்த ஜேர்மனி பெண் பலாத்காரம்… யார் அவர்?

தமிழ்நாட்டிற்கு வந்த ஜேர்மனி பெண் பலாத்காரம்… யார் அவர்?

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு ஜேர்மனி பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அப்போது சிலர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்பையில் பொலிசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டு பெண் தெரிவிக்கையில், 30 முதல் 32 வயது மதிக்கத்தக்க 2 பேர் இந்தியர் வந்து கையைப் பிடித்து இழுத்து அத்துமீறினர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். பொலிசார் இதுகுறித்து கடற்கரைக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு எங்களை மருத்துவமனைக்கும் அழைத்து வந்தனர் என தெரிவித்துள்ளனர்.

Check Also

மதுரை மீனாட்சியை தரிசிப்பவர்களுக்கு லட்டு பிரசாதம்

மதுரை: தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சார்பில், பக்தர்களுக்கு இலவச லட்டு …