Home / ஆன்மிகம்

ஆன்மிகம்

நவகிரக பரிகார தளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இரண்டு நிமிடத்தில் அறியலாம்…..

நவகிரஹ திருத்தலங்கள் அனைத்தும் கும்பகோணத்துக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன. 1.முதலாவதாக சூரியன் சூரியனார் கோவில் சூரியனை வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கப் பெறுவர். வழித் தடம் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. 2. சந்திரன் திங்களுர் மன நிலை பாதிப்பு, பாப கிரக சேர்க்கை உள்ளவர் இங்குள்ள கைலாச நாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோச நிவர்த்தியாகும். வழித் தடம் கும்பகோணம்- திருவையாறு சாலையில் …

Read More »

அட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பழனி பஞ்சாமிர்தம் விலைக்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி லட்டு மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், முடி காணிக்கை வருமானம் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் …

Read More »

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்….

தமிழ்ப் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள், புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். எப்போதிருந்து இந்த வழக்கம் நிலவிவருகின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. பொதுவாகத் தமிழ்ப் புத்தாண்டு, இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் மட்டுமே இந்நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். தமிழ் மாதங்களை அவர்கள் மட்டுமே பின்பற்றி வருகின்றனர், 2008 …

Read More »

தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்…

மேன்மை மிகுந்த மேஷ ராசி நேயர்களே! ‘துன்முகி’ வருடம் முடிந்து ‘ஹேவிளம்பி’ வருடம் தொடங்குகிறது. ஆண்டு பிறப்பதற்கு முன்பாகவே, அது நன்மையை வழங்குமா? தீமையை வழங்குமா? என்ற எண்ணம் உங்கள் மனதில் பிறந்துவிடும். வருடம் பிறக்கின்ற பொழுது உலாவரும் கிரக நிலைகளை, உங்கள் ஜாதகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கிரகங்கள் சாதகமாக இருந்தால் தான் சாதனை படைக்க இயலும். இல்லையேல் சோதனை தொடர்கதையாகி விடும். வேதனை விலகவும், வெற்றிக்கனியை பறிக்கவும் …

Read More »

கனவுகளும் அதற்கான பலன்களும்

நாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு காணும் நேரத்தினை பொருத்தும் பலன்கள் மாறுபடும். நாம் இரவில் மாலை 6- 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 -10.48 மணிக்குள் காணும் கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள்ளாக நாம் காணும் கனவானது 1ம் மாதத்திலும், இரவு 1.12- …

Read More »

கண் திருஷ்டி நீங்க என்ன செய்ய வேண்டும்?

“கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது“. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி. இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. நாம் எதிர்பார்த்தது மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதிக மனஉளைச்சல், ஆற்றாமை, பொறாமை உண்டாகி அது பொறுமலாக உருவெடுக்கிறது. இந்த தீய எண்ணம் நம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. எனவேதான் பெரியோர்கள் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொன்னார்கள். எப்படி …

Read More »

நந்தியின் காதில் வேண்டுதலை சொல்வது சரியா?

ஆலயத்துக்குள் அமைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு சிலையையும் பக்தர்கள் தொடக்கூடாது. அதற்கென (சிவ) தீகை்ஷ பெற்ற அர்ச்சகர்கள் மட்டுமே தூய்மையுடன் தெய்வச் சிலைகளைத் தொட அனுமதி பெற்றவர்கள். சிவ பக்தரான நந்திகேஸ்வரர் என்பவரும் நமது பார்வையில் ஓர் தெய்வம்தான். ஆகவே, ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் சிவனுக்கு எதிரில் இருக்கும் நந்திகேஸ்வரரை கையால் தொடுவது சரியல்ல. தொடாமலேயே நாம் பிரார்த்தித்துக் கொள்ளலாம், நந்தியின் காதில் மந்திரம் சொல்வது என்பது ஆகமத்தில் இல்லை. ஆனாலும், …

Read More »

இந்த ஒரு சிலை போதும்..அதிர்ஷ்டம் உங்கள் காலடியில்…!

பலரும் சிவபெருமானின் சிலையை வைத்திருப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என நினைத்து வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு பூஜை அறையில் ஒரே ஒரு சிவனின் சிலை தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும். எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்கினால் செல்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். குறிப்பு: சிவனின் சிலையை …

Read More »

உங்கள் நட்சத்திரம் சொல்லும் குணங்கள்! மூலம் முதல் ரேவதி வரை

ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஜோதிஷ சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் பற்றியும், அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற தொழில் பற்றியும் விளக்கப்பட்டிருக்கிறது. மூலம் இரக்க சிந்தனை உள்ளவர். அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தலைமைப் பொறுப்பு வகிக்கும் திறமை படைத்தவர். பலரும் இவருக்குக் கட்டுப்படுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுய ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியாக இருந்தால் மட்டுமே திருமண …

Read More »

10 பொருத்தத்தில் முக்கியமாக பொருந்த வேண்டியது எது? அதன் அர்த்தங்கள் என்ன?

ஜோதிடத்தில் திருமணத்திற்கான பத்து பொருத்தம் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்று கூறுவார்கள். அதில் பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கமாக உள்ளது. அந்த 10 பொருத்தத்தில் மகேந்திர மற்றும் வசியப் பொருத்தம் இல்லற வாழ்க்கைக்கு மிகவும் அவசியமாகும். தினப் பொருத்தம் தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது. கணப் …

Read More »