Home / கேட்ஜெட்ஸ்

கேட்ஜெட்ஸ்

தண்ணீருக்கு அடியிலும் வீடியோ எடுக்கலாம்: அசத்தும்

பிரபல சாம்சங் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான Samsung Galaxy S8 மொபைலினை இந்த மாதம் வெளியிடபோவதாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 Nougat இயங்குதளத்தினை கொண்ட இந்த மொபைல்போனானது 1440 x 2960 pixels அளவிற்கு தொடுதிரையினை கொண்டுள்ளது. 64 GB, 4 GB RAM அளவிற்கு மொபைல் மெமரியினையும் microSD பயன்படுத்துவதற்காக வசதியும் தரப்பட்டுள்ளது. பின்புற கேமரா 12 MPஅளவிலும் முன்புற கேமரா 8 MP என்ற அளவில் …

Read More »

மீண்டும் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7!

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டில் வெளியிட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7 மொபைல், பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திரும்ப பெறப்பட்டது. இதனை புதுப்பித்து மீண்டும் சந்தையில் வெளியிடப்போவதாக அந்நிறுவனமானது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனமானது புதியதாக சம்சங் கேலக்ஸி நோட் 7 எனும் மொபைல் போனை அறிமுகப்படுத்தியது. அதனை அறிமுகப்படுத்திய இரண்டே மாதங்களில் 30இலட்சம் மொபைல்கள் விற்பனையானது. ஆனால், பேட்டரியில் ஏற்பட்ட பழுதுகாரணமாக மொபைல்போன்கள் வெடித்து …

Read More »

புதிய சிவப்பு நிறத்திலான வர்ணத்தில் அறிமுகமாகின்றது iPhone 7 மற்றும் iPhone 7 Plus

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு உலகளவில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.   எனினும் தனது கைப்பேசிகளுக்கான சில சிறப்பம்சங்களை ஆப்பிள் நிறுவனம் நீண்ட காலத்திற்கு மாற்றாமல் வைத்திருக்கும். அதில் வர்ணங்களும் உள்ளடங்கும். இதற்கு காரணம் குறித்த கைப்பேசிகளுக்கான வரவேற்பினை மீண்டும் தூண்டுவதாகும். இதுவரை காலமும் Jet Black, Black, Silver, Gold, Rose Gold ஆகிய வர்ணங்களிலேயே அறிமுகமாகி வந்தது. இந்நிலையில் தற்போது கண்கவர் சிவப்பு நிறத்திலான iPhone …

Read More »

120 நாடுகளில் ஒரே நேரத்தில்: நோக்கியா படைக்கப் போகும் சாதனை

உலகளவில் ஒரே நேரத்தில் 120 நாடுகளில் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாக HMD குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச மொபைல் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா மொபைல் போன்கள் விரைவில் வெளியாகவுள்ளது. உலகின் 120 நாடுகளில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, மொபைல் போன்கள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Nokia 3 5.0 inch Display 1280×720 Pixel Resolution Quadcore MT6737 Processor …

Read More »

இந்தியாவின் சூப்பர் கம்பியூட்டர் ஒரே கம்ப்யூட்டரில் 100 பேரு வேலைப்பாக்கலாம்

உலக அளவில் அதிவேகமான சூப்பர் கம்பியூட்டர்கள் தயாரிக்கும் முதல் 10 நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான உலகத்தரம் வாய்ந்த சூப்பர் கம்பியூட்டர்களின் பட்டியலில், சீனா தயாரித்த டியன்ஹி-2 என்ற சூப்பர் கம்பியூட்டர் முதலிடம் பெற்றுள்ளது. அதே போல, உலக அளவில் அதிக எண்ணிக்கையில் சூப்பர் கம்பியூட்டர்கள் தயாரிக்கும் நாடுகளுக்கான பட்டியலில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. தொடர்ந்து சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் …

Read More »

மிகக்குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களுக்கான வயர்லெஸ் சார்ஜர் அறிமுகம்

ஸ்மார்ட் போன்களுக்களின் வருகையை தொடர்ந்து அவற்றுக்கான பல்வேறு துணைச் சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது வயர்லெஸ் முறையில் அனைத்து வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளையும் சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜிங் பேட் (Charging Pad) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனும் இச் சாதனத்தை LG நிறுவனம் வடிவமைத்து அறிமுகம் செய்கின்றது. சாதாரண வயர் கொண்ட சார்ஜர்கள் மூலம் கைப்பேசி சார்ஜ் செய்யப்படும் வேகத்தினை விடவும் இச் சாதனத்தின் உதவியுடன் உயர் வேகத்தில் …

Read More »

விரைவில் அறிமுகமாகின்றது “Samsung Galaxy Tab S3”

சாம்சுங் நிறுவனம் அண்மைக் காலமாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது. எனினும் தற்போது தனது புதிய டேப் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. Samsung Galaxy Tab S3 எனும் குறித்த டேப் ஆனது 9.7 அங்குல அளவுடையதும், 2048 x 1536 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது. இவற்றுடன் Qualcomm Snapdragon 820 SoC Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, …

Read More »

பறக்கும் கேமராக்கள் தொழிநுட்ப யுகத்தின் மற்றொரு புரட்சி “ஹோவர் கேமரா”

இன்றைய தொழிநுட்பம் என்பது மனிதர்களுக்கு அன்றாடம் பல மாறுப்பட்ட புதுபடைப்புகளை வழங்கிவந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் தற்போது வெளிவந்தள்ள மற்றுமொரு படைப்பு தான் “ஹோவர் கேமரா” பறந்து கொண்டே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்யும் இக்கருவி “டிரான்”மற்றும் “செல்பி ஸ்டிக்” போன்ற கருவிகளை பின்தள்ளிவிட்டது. “13 mp” கொண்ட புகைபடங்கள் மற்றும் 4k வீடியோக்களை பதிவு செய்யும் இக்கருவி “2.3 GHz qurd core processor” தன்னகத்தே …

Read More »

நோக்கியா 6-புதிய ஸ்மார்ட் கைப்பேசி

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு நோக்கியா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யக் காத்திருக்கின்றது. குறித்த கைப்பேசிகள் அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்டிருப்பதனால் கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நோக்கியா 6 எனும் கைப்பேசியானது தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  வெளியீட்டு நாள்: ஏப் 05, 2017 ரூ. 16,990( எதிர்பார்க்கப்படும் விலை) சிறப்பு அம்சங்கள்   அண்ட்ராய்டு அண்ட்ராய்டு v7.0 (Nougat) செயல்திறன் குவாட் கோர், …

Read More »