Home / செய்திகள்

செய்திகள்

திருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் …

Read More »

கல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்

பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு கல்லூரி மாணவிகள் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்துவரும் மாணவிகள் சுதா மற்றும் காயத்ரி. இவர்களுக்கு இடையேயான கல்லூரி நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது இந்நிலையில் காயத்ரிக்கு அவருடைய வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர். திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லாத காயத்ரி, தான் சுதாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து …

Read More »

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி பார்த்துக்கொண்டே மிக்ஸியில் பாம்பை கவனிக்காமல் சட்டினி அரைத்த தமிழச்சி

சமையலறையில் பெண்கள் சில முறை தவறுதலாக எதையாவது ஏடாகூடமாக செய்து விடுவது வழக்கம். எனவே பெண்கள் சமைக்கும் போது இந்த செய்தியை நினைவில் வைத்து கொள்வது நல்லது. மதுரை தெற்கு பகுதியை சேர்ந்தவர் பாண்டியம்மா. இவர் சமீபத்தில் வீட்டில் சட்னி அரைக்க தக்காளி மற்றும் மசாலா பொருட்களை தயார் நிலையில் வைத்திருந்தார். அப்போது தவறுதலாக தக்காளியோடு ஒரு குட்டி பாம்பும் சுருண்டு படுததுள்ளது. அதனை பாண்டியம்மா கவனிக்கவில்லை. அப்படியே மிக்சியில் …

Read More »

பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி????

பிளாஸ்டிக் அரிசி: ”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…?” ”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது . இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ …

Read More »

அட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பழனி பஞ்சாமிர்தம் விலைக்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி லட்டு மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், முடி காணிக்கை வருமானம் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் …

Read More »

பாகிஸ்தான் மேல் பறக்கப்போகும் இந்தியாவின் எப்-16 ரக போர் விமானம்

அமெரிக்காவின் பிரபல ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், எப்-16 ரக போர் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடாக்களுடன் இணைந்து போர் விமானங்களை தயாரிக்கிறது.   பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விமான கண்காட்சியில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ வலிமையை சமன் செய்வதற்கும், வடக்கு பகுதியில் இருந்து வரும் …

Read More »

ஸ்டாலின் வரலாற்றின் மறுபக்கம்

வாழ்க்கைக் குறிப்பு: ஏறத்தாழ அரை நூற்றாண்டாக இதுவரை தனது சாதனைகளைப் பற்றி மு.க.ஸ்டாலின் திருப்தி அடைந்தாலும், அதற்கு முடிவுதான் உண்டோ? நிச்சயமாக, வளர்ச்சிகள் மேலும் வளர்ச்சிகளுக்கு இட்டுச்செல்லும், சமூக மாற்றங்கள் மேலும் மாற்றங்களை கோரும், பல்வகைப் பண்பாடுகள், கலாசாரங்கள் கலந்து மேலும் பல புதிய பாரம்பரியங்களைப் படைத்து தொடர்ந்து உருவாகிவரும் தமிழகத்தில் அதற்கு முடிவே கிடையாது. ஆனால் எப்போதும் போலவே இந்த சவால்களைச் சந்திக்க மு.க.ஸ்டாலின் தயாராகவே உள்ளார். ஏனெனில் …

Read More »

ரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை??

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை நிறுத்துமாறு டிராய் உத்தரவிட்டது. இதனால் ஜியொ அந்த அறிவிப்பை தற்கால்மாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது  வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ டண் டணா டண் என அழைக்கப்படுகிறது. இந்த புதிய சலுகையும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. இது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கும், இதுவரை ஜியோ ரிசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கும் …

Read More »

விஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய நடிகர்

ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பி சென்று வசித்து வருகிறார் விஜய் மல்லையா. அதனால் இந்தியாவில் அவருக்கு உள்ள சொத்துக்களை வங்கிகள் ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற முயற்சி செய்து வருகின்றன.கோவாவில் உள்ள அவரது சொகுசு வில்லா தற்போது நடிகர் சச்சின் ஜோஷி 73 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். JMJ group of industries உரிமையாளர் ஜெகதீஷ் ஜோஷியின் மகன் தான் இந்த …

Read More »

திருமணமாகி ஒன்பதாவது நாளே கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்..

தமிழகம் கடலூர் மாவட்டத்தில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது. இந்நிலையில், ரமேஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி பொலிஸார், ரமேஷின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, …

Read More »