Home / செய்திகள் / இந்தியா

இந்தியா

திருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் …

Read More »

பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி????

பிளாஸ்டிக் அரிசி: ”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…?” ”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது . இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ …

Read More »

ரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை??

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை நிறுத்துமாறு டிராய் உத்தரவிட்டது. இதனால் ஜியொ அந்த அறிவிப்பை தற்கால்மாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது  வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ டண் டணா டண் என அழைக்கப்படுகிறது. இந்த புதிய சலுகையும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. இது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கும், இதுவரை ஜியோ ரிசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கும் …

Read More »

விஜய் மல்லையாவின் வீட்டை 73 கோடிக்கு வாங்கிய நடிகர்

ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பி கட்டாமல் லண்டனுக்குத் தப்பி சென்று வசித்து வருகிறார் விஜய் மல்லையா. அதனால் இந்தியாவில் அவருக்கு உள்ள சொத்துக்களை வங்கிகள் ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற முயற்சி செய்து வருகின்றன.கோவாவில் உள்ள அவரது சொகுசு வில்லா தற்போது நடிகர் சச்சின் ஜோஷி 73 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். JMJ group of industries உரிமையாளர் ஜெகதீஷ் ஜோஷியின் மகன் தான் இந்த …

Read More »

தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு

தமிழக விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 28-வது நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் …

Read More »

பள்ளி மாணவனை வீடு புகுந்து பலாத்காரம் செய்த இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்

கேரளாவில் 21 வயது இளம்பெண் ஒருவர் 17 வயது மாணவனை வீடு புகுந்து பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மெட்டில்டா (21). இவர் அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அங்குள்ள ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுக்கும் சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளைடைவில் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு …

Read More »