Home / செய்திகள் / தமிழகம்

தமிழகம்

கல்லூரி மாணவி காயத்ரி சுதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்

பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டில் இருந்து வெளியேறி இரண்டு கல்லூரி மாணவிகள் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்துவரும் மாணவிகள் சுதா மற்றும் காயத்ரி. இவர்களுக்கு இடையேயான கல்லூரி நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது இந்நிலையில் காயத்ரிக்கு அவருடைய வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கின்றனர். திருமண ஏற்பாட்டில் விருப்பம் இல்லாத காயத்ரி, தான் சுதாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்து …

Read More »

பிளாஸ்டிக் அரிசி, முட்டை, நூடுல்ஸ், சர்க்கரை செய்வது எப்படி????

பிளாஸ்டிக் அரிசி: ”அரிசியைச் செயற்கையாகச் செய்ய முடியுமா…?” ”நிச்சயமாக முடியும். அரிசிக் குருணையோடு சில இயற்கைத் தாதுக்களையும், சத்துக்களையும் சேர்த்து அரிசியை உற்பத்திச் செய்யமுடியும். முன்பே அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இதைச் செய்துள்ளன. பிளாஸ்டிக் அரிசி என்பது பிளாஸ்டிக்கில் செய்யப்படுவதில்லை. உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் செயற்கைப் பிசினைக் கலந்து, பிளாஸ்டிக் அரிசி செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது . இந்த ரெஸின் பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால், ‘பிளாஸ்டிக் அரிசி’ …

Read More »

அட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி மலைக்கோவிலில் இங்கு பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் இலவச பிரசாதமாக வழங்கப்படுகிறது. பழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பழனி பஞ்சாமிர்தம் விலைக்கு விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதி லட்டு மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், முடி காணிக்கை வருமானம் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் …

Read More »

ரூ.309-க்கு ஜியோ டண் டணா டண் ஆஃபர்: அப்போ ரூ.303 சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபர் ரிசார்ஜ் செய்தவர்களின் நிலை??

ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரை நிறுத்துமாறு டிராய் உத்தரவிட்டது. இதனால் ஜியொ அந்த அறிவிப்பை தற்கால்மாக நிறுத்துவதாக அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது  வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜியோ டண் டணா டண் என அழைக்கப்படுகிறது. இந்த புதிய சலுகையும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. இது புதிய ஜியோ வாடிக்கையாளர்களுக்கும், இதுவரை ஜியோ ரிசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கும் …

Read More »

திருமணமாகி ஒன்பதாவது நாளே கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூரம்..

தமிழகம் கடலூர் மாவட்டத்தில் கணவரது தலையில் கிரைண்டர் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி ஒன்பது நாளே ஆகிறது. இந்நிலையில், ரமேஷ் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பண்ருட்டி பொலிஸார், ரமேஷின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, …

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து!

பணப்பட்டுவாடா புகார்களை தொடர்ந்து, ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அதனையடுத்து, அவரது தொகுதியான ஆர்கே நகர் தொகுதி காலியானது. தொடர்ந்து, ஆர்கே நகர் தொகுதிக்கு வருகிற 12-ம் திகதியன்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிளவு கண்ட அதிமுக-வின் இரு அணிகள், எதிர்க்கட்சியான திமுக, ஜெயலலிதாவின் சகோதரர் மகள், பாஜக, …

Read More »

தமிழக விவசாயிகள் திடீர் நிர்வாணப் போராட்டம்! டெல்லியில் பரபரப்பு

தமிழக விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக போராடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 28-வது நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. விவசாய சங்கத்தின் தலைவர் …

Read More »

தமிழ் தொலைக்காட்சியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவின் கணவர் விஷம் குடித்து தற்கொலை………..

விருகம்பாக்கத்தில் தனியார் லாட்ஜில் சின்னத்திரை நடிகையின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகர் 1வது மெயின்ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தி இவரது மகள் ரம்யா, மகன் கார்த்திக் (30), ரம்யா திருமணமாகி வெளியூரில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கார்த்திக் தி.நகரில் உடற்பயிற்சி வைத்து நடத்தி வந்தார். …

Read More »

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2016ல் 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், சிறு,குறு என பாகுபாடு காட்டாமல், கூட்டுறவு …

Read More »

தமிழ்நாட்டிற்கு வந்த ஜேர்மனி பெண் பலாத்காரம்… யார் அவர்?

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் தமிழகத்திற்கு சுற்றுலா வந்த போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு ஜேர்மனி பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அப்போது சிலர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்பையில் பொலிசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டு பெண் தெரிவிக்கையில், 30 …

Read More »