Home / மற்றவை

மற்றவை

திருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்

ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பசுதீப் தாபோ (28). இவருக்கும் 24 வயது பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த பின்னர் மணப்பெண்ணின் மூன்று உறவுக்கார இளைஞர்கள் பசுதீப் வீட்டில் வந்து தங்கியுள்ளனர். அதில் ஒருவர் மட்டும் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். புதுமண தம்பதிகள் இருக்கும் வீட்டில் அவர் இருப்பதை ஊர் மக்கள் பொறுத்து கொள்ளாமல் இளைஞரிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது தான் அவர் திருமணமான புதுப்பெண்ணின் …

Read More »

இப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்

திரைப்படம்    இப்படை வெல்லும்                     நடிகர்கள்    உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே. சுரேஷ், டேனியல் பாலாஜி,ராதிகா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா                    இசை            டி. இமான்                       இயக்கம்      …

Read More »

ஜெய்ஹிந்த் என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர் ஹிட்லரையே மன்னிப்பு கேட்கச் செய்த தமிழன்…………………….

தமிழகத்தைச் சார்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி்  ஜெய்ஹிந்த் செண்பகராமன் ஆவார். இங்கிலாந்து, செர்மனி ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி போர் புரிந்தார். ஹிட்லருடன்  நெருங்கிய உறவு கொண்டவர். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே ஆங்கிலேயரை   நாட்டிலிருந்து வெளியேற்றப் பாடுபட்டவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர். இந்தியாவில் விடுதலைக் கணல் எரியத்தொடங்கிய காலம். வட இந்தியாவில் பாலகங்காதர திலகர் விடுதலைப் போராட்டத்தைத் …

Read More »

கிருஷ்ணனின் கோஹினூர் வைரம் பற்றிய மர்மங்கள்

இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குண்டூரில் மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் என்ற பகுதி தான் கோஹினூர் பிறந்த இடம். அது உலகின் பழமையான வைரம் உற்பத்தி செய்யும் இடமாகும்.  ஆதாரங்களின் அடிப்படையில், கோஹினூர் உண்மையில் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிப்பட்டது அந்த வைரமானது காகத்தீய அரசர்களின் சொத்தானது. வைரமனாது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில்,  பல்வேறு இந்து, முகலாயர், …

Read More »

நைட் ஷிப்ட் பார்ப்பவர்களுக்கு குழந்தை பிறக்குமா??? டாக்டர்கள் அதிர்ச்சி தகவல்…

இன்று வேலையில்லா இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிக அளவில் வழங்குவது கால் சென்டர் மற்றும் BPO நிறுவனங்களே அங்கு பணிபுரியும் இளைஞர்கள் நைட் ஷிப்ட்களிலேயே அதிகம் பணியமர்த்தப்படுகிறார்கள் இவ்வாறு இரவு நேரங்களில் வேலை பார்ப்பதால், மலட்டுத் தன்மை ஏற்படும் என்று, டாக்டர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக, அமெரிக்க மருத்துவமனை மருத்துவர்கள் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், அதிக நாட்கள் இரவுப் பணி செய்யும் ஆண்களுக்கு, மலட்டுத் தன்மை அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. …

Read More »

வயதில் மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஏன் மோகம் ஏற்படுகிறது?

தற்போது உள்ள தலைமுறையில் வயது வித்தியாசம் இன்றி காதல் பூத்து குலுங்குகிறது. ஆனால் சமீப காலத்திற்கு முன்பு வரையிலும் திருமணம் செய்யும் போது குறைந்தபட்சம் ஆறு வயது வித்தியாசம் உள்ள பெண்ணை பார்த்து திருமணம் செய்வதற்கு ஒத்துக் கொள்வார்கள். இந்த பழக்க வழக்கங்கள் இன்றைய காலத்தில் தலைக் கீழாக மாறி இருக்கிறது. ஏனெனில் கலாச்சார கலப்பு, இருவரும் வேலைக்கு செல்லும் முறை, வயது வித்தியாசம் பாராத பழக்கவழக்கங்கள் இது போன்ற …

Read More »

உயிர்பெற்றெழுந்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுதல் பற்றிய புதிய ஏற்பாட்டு செய்தி

இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்ததும், இயேசு உயிர்பெற்றெழுந்ததும் அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன. உயிர்பெற்றெழுந்த இயேசு மேல்மாடியில் கூடியிருந்த தம் சீடர்களுக்குத் தோன்றினார்; அப்போது சீடர் தோமா அங்கே இல்லை. உயிர்பெற்றெழுந்த இயேசுவைத் தம் கைகளால் தொட்டுப்பார்த்தாலொழிய நம்பப்போவதில்லை என்று கூறிவிட்டார். எட்டு நாள்களுக்குப் பின் …

Read More »

ரத்த வகையை பற்றி ஆய்வு கூறும் அதிர்ச்சியான தகவல் இதோ

அனைத்து வகை ரத்தத்திலும் நோய் எதிர்ப்பு ஊக்கியாக (ஆன்டிஜென் – Antigen) என்ற சிறப்பு வகை ஆன்டிபாடி புரதம் உள்ளது. ஆனால் AB வகை ரத்தத்தில் மட்டும் கிருமிகளைத் தாக்கி அழிக்கும் ஆன்டிபாடி புரதங்கள் இல்லை. இதேபோல ஒவ்வொரு வகை ரத்தத்திலும் வெவ்வேறு வகை குறை மற்றும் நிறைகள் உள்ளது. இது குறித்து நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி, ரத்த வகை இவை ஒவ்வொன்றிற்கும் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் …

Read More »

மின்னலுக்கு பின் இடி இடிப்பது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

மழை பெய்யும் போது அதை ரசிப்பவர்களை விட இடி இடிக்கும் போது அதை கண்டு அஞ்சுபவர்களே அதிகம். ஆனால் அப்படி மின்னல் நிகழும் போது, இடி ஏற்படுவது ஏன்? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? மின்னல் ஏற்பட்ட பின் இடி இடிப்பது ஏன்? பூமியில் மழை மற்றும் வெயில் இல்லாமல் திடீரென்று குளிர்ச்சியான காற்று, மேலே எழும்பும். அந்த ஈரமான காற்று மேலே செல்வதற்கு, தனக்கு தேவையான ஈரப்பதத்தை தனக்குள்ளே எடுத்துக் …

Read More »