Home / வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிள் ஆன்லைன் மூலம் வரும் நவம்பர் 7 முதல் 27க்குள் விண்ணப்பிக்கலாம் என …

Read More »

ஆவின் பால் நிறுவனத்தில் ஓட்டுநர் வேலைக்கான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.1/2017 பணி: கனரக வாகன டிரைவர் (Heavy Vehicle Driver) காலியிடங்கள்: 05 தகுதி: …

Read More »

ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாம்: தஞ்சையில் ஆக.2-ல் தொடக்கம்……..

ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் தஞ்சாவூரில் ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. பணி: ராணுவத் தொழில்நுட்ப வீரர் தொழில்நுட்பப் பிரிவு …

Read More »

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றங்களில் வேலை….

கோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி அவர்களது அதிகாரத்திற்கு உட்டபட்டுள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள 49 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து 12.07.2017 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 49 பணி: அலுவலக உதவியாளர் தகுதி: 8ம் …

Read More »

பேங்க் ஆப் பரோடாவில் அதிகாரி வேலை :விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.05.2017

பேங்க் ஆப் பரோடா வங்கியில் நாடு முழுவதும் காலியாக உள்ள 400 புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை: 400 பணியிடங்கள்: இந்தியா முழுவதும் கல்வி தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு …

Read More »

லட்சுமி விலாஸ் வங்கியில் அதிகாரி பணி:விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.04.2017

லட்சுமி விலாஸ் வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகின்றனர். பணி: புரபேஷனரி அதிகாரி தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 20 – 30க்குள் இருக்க வேண்டும் …

Read More »

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை:விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.04.2017

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாகவுள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 16 காலியிடங்கள் விவரம்: Steno Typist – 11 தகுதி: பத்தாம் வகுப்பு …

Read More »

அஞ்சல் துறையில் 1072 கிராமின் டாக் சேவகர்கள் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2017

மத்திய அரசு நிறுவனமான அஞ்சல் துறையின் ஒடிசா அஞ்சல் வட்டத்தில் 2017 – 2018-ம் ஆண்டிற்கான 1072 கிராமின் டாக் சேவகர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1072 பணியிடம்: ஒடிசா …

Read More »

மத்திய அரசு அலுவலகத்தில் கணக்காளர், சுருக்கெழுத்தர் வேலை:விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2017

சென்னையில் செயல்பட்டு வரும் “National Biodiversity Authority” நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வரும் 24-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Accounts Officer சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100 Office/ Computer Assistant சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800 …

Read More »

உதவி வேளாண் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு வேளாண் விரிவாக்க சார்புநிலை சேவை துறையில் காலியாக உள்ள 326+7 உதவி வேளாண் அதிகாரி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது, தாழ்த்தப்பட்டோர் (ஏ), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு …

Read More »